07 August 2024
Pic credit - tv9
Author : Mukesh
ஒரு முறை நடைபயிற்சி செய்தால், உடலில் உள்ள கெட்ட சர்க்கரை 40 மீ.கி அளவுக்கு குறையும், நீரிழிவு நோய் இருந்தால் குணமாகும்.
முதுகு வலிக்கு முதன்மை நிவாரணம் நடைபயிற்சி, நடக்கும்போது தசைகளும், எழும்புகளும் சீரடைகின்றன.
சரியான நடைபயிற்சி, தேவையற்ற கொழுப்புக்களை கரைக்கும். இதனால், இரத்த ஓட்டம் சீராகும்.
முழங்கால் வலியால் பாதிக்கபட்டுள்ளவர் வாரத்தில் 3 மணி நேரம் மட்டும் நடைபயிற்சி செய்தால், வலி கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். இடுப்பு எழும்புகள் பலப்படும்.
தொப்பை, உடல் பருமனை குறைப்பதில் நடைபயிற்சிக்கு முக்கிய பங்கு உண்டு
தூக்கமின்மையால் அவதிபடுவோர், தூங்கச் செல்லும் முன் சிறிது நடந்துவிட்டு வந்தால் நல்ல தூக்கம் வரும்.