15  DEC 2024

தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

Author Name : umabarkavi

Pic credit - Getty

யோகா

உடலை கட்டுக்கோப்பாக வைக்கவும், மன அமைதிக்கும் பலரும்  யோகா செய்து வருகின்றனர்

யோகா

ஆனால் பலர் யோகா செய்வது இல்லை. எனவே தினமும் யோகா செய்தால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன

யோகா

யோகா செய்வதால் உடல் எடை குறைய வாய்ப்புள்ளது. இதனால் தினமும் யோகா செய்யுங்கள்

யோகா

தினமும் யோகா செய்தால் மன அழுத்தம், மனச் சோர்வை குறைய வாய்ப்புள்ளது

யோகா

தினமும் யோகா செய்வதால் தூக்கமின்மை பிரச்னை இருக்காது. இரவில் நன்றாக தூங்கலாம்

யோகா

யோகா செய்தால் ரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது. இதனால் தசை பிடிப்புகளை போன்றவை இருக்காது

யோகா

தினமும் யோகா செய்வதால் கவனச் சிதறல் வராமல் தடுக்க உதவுகிறது

யோகா

தினமும் யோகா செய்வதால் மன அமைதியை கொண்டு வரும். அடிக்கடி கோபப்படுவதை தடுக்கும்

யோகா

தினமும் காலை அல்லது மாலை நேரங்களில் ஒரு மணி நேரம் யோகா செய்வதை உறுதி செய்து கொள்ளுங்கள்