26 JULY 2024
Pic credit - Unsplash
Umabarkavi
டிராகன் பழத்தில் வைட்டமின் பி1, பி2, பி3, நார்ச்சத்து, புரதம் நிறைந்துள்ளன
உடலுக்கு ஆற்றல் அளிக்கும் மெக்னீசியம், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்றவையும் நிறைந்துள்ளன
டிராகன் பழத்தை தவறாமல் சாப்பிட்டால் ரத்த சர்க்கரை அளவை சமப்படுத்தவும், நீரிழிவு பிரச்னைகளை எதிர்த்து செயல்படவும் உதவும்
டிராகன் பழத்தில் நார்ச்சத்து இருப்பதால் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது
ஊதா நிற டிராகன் பழத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி இருப்பதால் சருமத்திற்கு நல்லது
டிராகன் பழத்தை ஒரு கிளாஸ் பாலுடன் சேர்த்து ஜூஸ் ஆகவோ, மில்க் ஷேக் ஆகவோ தினமும் குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது
சிலருக்கு ஒவ்வாமை போன்ற பிரச்னைகள் இருந்தால் மருத்துவரிடம் கேட்டு சாப்பிட்டு கொள்ளலாம்