1September 2024
Pic credit - tv9
Mukesh Kannan
பாலுடன் இலவங்கப்பட்டை தூளை கலந்து குடிப்பது உடலுக்கு பல நன்மைகளை தரும்.
சிறிது பாலை கொதிக்கவைத்து, ஒரு கோப்பையில் ஊற்றவும், இலவங்கப்பட்டை தூள் அரை தேக்கரண்டி சேர்த்து 10 நிமிடம் மூடி வைத்துவிடவும். தேவைக்கேற்ப தேன் சேர்க்கவும்.
இதில் கலோரிகள் குறைவாகவும். புரதச்சத்து அதிகமாகவும் உள்ளது.
இது உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை இயற்கையாகவே புதுப்பிக்க உதவுகிறது.
இலவங்கப்பட்டை உங்கள் இதயத்திற்கு நல்லது என்று அறியப்படுகிறது.