மண் பானை தண்ணீரில் இவ்வளவு மகத்துவா..? இவ்வளவு பிரச்சனைகள் சரியாகும்..!

04 AUGUST 2024

Pic credit - tv9

Author Name : Mukesh

ஃப்ரிட்ஜ்

ஃப்ரிட்ஜ் தண்ணீரை விட பானையில் உள்ள தண்ணீரை குடிப்பது ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

நோய் எதிர்ப்பு சக்தி

மண் பானை தண்ணீர் குடிப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இது நோய்களை எதிர்த்துப் போராடும் வலிமையைக் கொடுக்கும்.

உடல் சூடு

மண் பானை தண்ணீர் குடிப்பதால் தொண்டை வலி, சளி மற்றும் உடல் சூடு போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

பி.எச் அளவு

பானைகள் களிமண்ணால் செய்யப்பட்டவை. இதில் இயற்கையாகவே காரத்தன்மை உள்ளதால், உடலில் பி.எச் அளவை சீராக வைக்கும்.

மண் பானை

மண் பானைகளில் வைக்கப்படும் தண்ணீரில் நச்சுக்கள் இல்லை. மாறாக, இந்த குளிர்ந்த நீரை குடிப்பதால் உடலில் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது.

பாக்டீரியாக்கள்

தண்ணீரில் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் தங்குவது இல்லை. மேலும், மண் பானை தண்ணீர் நுண்ணுயிரிகளுக்கு எதிராக போராடும்.