08 SEP 2024

தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் இவ்வளவு பலன்களா?

Author Name : umabarkavi

Pic credit -  Getty

தேங்காய் எண்ணெய்

தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்து வந்தால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்

தேங்காய் எண்ணெய்

குறிப்பாக, தூங்கு எழுதவுடன் காலையில் தேங்காய் எண்ணெய் குடித்தால் உடல் பலவீனமடையாது

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் குடித்தால்  நினைவாற்றலை மேம்படுத்துவதோடு,  மூளையையும் ஆரோக்கியமாக வைக்கும்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. கெட்ட கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துகிறது.

தேங்காய் எண்ணெய்

 தேங்காய் எண்ணெயை தொடர்ந்து குடிப்பதால் செரிமான அமைப்பை மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்  பசியை குறைத்து, எடையை குறைக்க உதவி செய்யும்

தேங்காய் எண்ணெய்

இன்றைய நவீன காலத்தில் துரித உணவுகளால் பல்வேறு உடல் நல பிரச்னைகள் ஏற்படுகின்றன.  இதனால் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடவும்