22 SEP 2024
Author Name : umabarkavi
Pic credit - Getty
மழைக்காலத்தில் ஆரோக்கியத்தை பராமரிக்க தினமும் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை எடுத்து கொள்ளலாம்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்து வந்தால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்
அதிகாலையில் தேங்காய் எண்ணெய் குடிப்பதால் உடல் பலவீனமடையாது.
தேங்காய் எண்ணெய் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. கெட்ட கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துகிறது
ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை தொடர்ந்து உட்கொள்வது செரிமான அமைப்iபை மேம்படுத்தும்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் உங்கள் பசியை குறைத்து, எடையை குறைக்க உதவி செய்யும்.
நினைவாற்றலை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உங்கள் மூளையையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்