26 August 2023

தினமும் காலையில் கறிவேப்பிலை டீ. குடிக்கலாமா?

Author : Umabarkavi

Pic credit  - Unsplash

     வாழைப்பழம்

   கறிவேப்பிலை

சமையலறையில் கறிவேப்பிலை தவிர்க்க முடியாத ஒரு உணவு பொருளாக இருந்து வருகிறது

     வாழைப்பழம்

         சத்துக்கள்

கறிவேப்பிலை சுவைக்கு மட்டுமின்றி  இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் ஏ, பி, சி உள்ளிட்ட சத்துக்களும் நிறைந்துள்ளன

     வாழைப்பழம்

கறிவேப்பிலை  டீ

தினமும் காலையில் கறிவேப்பிலை  டீ குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் தருகிறது

     வாழைப்பழம்

    இரும்புச்சத்து

கறிவேப்பில்லை டீ குடிப்பதன்மூலம் உடலில் இரும்புச்சத்து அதிகரிக்கும். இரத்த சோகை  உள்ளவர்கள் தினமும் குடிக்கலாம்

     வாழைப்பழம்

       உடல் எடை

தினமும் காலையில் கறிவேப்பிலை டீ குடிப்பதால் உடல் எடை குறைலாம். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தாரளமாக குடிக்கலாம்

     வாழைப்பழம்

          தலைமுடி

கறிவேப்பில்லை டீ குடிப்பதால் தலைமுடி  வலுப்பெறுவதோடு, முடி உதிர்தலையும் தடுக்கிறது

     வாழைப்பழம்

     வைட்டமின் சி

கறிவேப்பிலையில் வைட்டமின் சி  உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது