28 SEP 2024
Author Name : umabarkavi
Pic credit - Getty
அனைத்து தரப்பு மக்களும் வாங்கி சாப்பிடும் பழங்களில் கொய்யாவும் ஒன்று. கொய்யாவில் ஏகப்ட்ட நன்மைகள் உள்ளன
கொய்யாவில் எந்த அளவுக்கு நன்மைகள் இருக்கிறதோ அதே அளவுக்கு கொய்யா இலையிலும் நன்மைகள் உள்ளன
கொய்யா இலையில் வைட்டமின் சி, பி6, பொட்டாசியம், சோடியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன
கொய்ய இலை தண்ணீரை தினமும் குடித்தால் ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும்
கொய்யா இலை தண்ணீரில் செரிமானத்திற்கு பெரிதும் உதவும். இதனால் மலச்சிக்கல் போன்ற பிரச்னகைள் வராமல் தடுக்கும்
வாத பிரச்னை இருப்பவர்கள் கொய்யா இலை தண்ணீரை குடிப்பது நல்லது. கண் ஆரோக்கியத்திற்கும் நல்லது
கொய்யா இலை தண்ணீர் குடித்தால் மாதவிடாய் வலியை குறைக்க உதவுகிறது