01 OCT 2024
Author Name : umabarkavi
Pic credit - Getty
உடலுக்கு உணவு என்பது எந்த அளவிற்கு முக்கியோ, அதைவிட அதிக அளவு தண்ணீர் எடுத்துகொள்வது முக்கியம்.
உடலில் உள்ள நீரின் அளவு குறையும்போது பல உடல் நலப் பிரச்னைகள் ஏற்படலாம்
தினசரி சரியான அளவு தண்ணீர் குடிப்பது உடலின் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதுடன், பசியையும் கட்டுக்குள் வைக்க உதவும்
குறிப்பாக தினமும் வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. குறிப்பாக காலை எழுந்தவுடன் குடிக்கலாம்
வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்தும். உடல் எடை பராமரிக்க உதவும்
உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்க வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது அவசியம்
வாயு, வயிறு உப்புசம் அல்லது பிற செரிமான பிரச்னைகளை அடிக்கடி அனுபவிப்பவர்கள் தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரை குடிக்கலாம்