24  OCT 2024

வெறும் வயிற்றில் சுடு தண்ணீர் குடிக்கலாமா?

Author Name : umabarkavi

Pic credit - Unsplash

உடலை நீரேற்றமாக வைப்பது மிகவும் முக்கியம். இதனால் ஒரு நாளைக்கு 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம்

சுடு தண்ணீர்

குறிப்பாக சுடு தண்ணீர் உடலுக்கு பல நன்மைகளை தருகிறது. இதனால் எண்ணற்ற பிரச்னைகள் வராமல் கட்டுப்படுத்தலாம்

சுடு தண்ணீர்

சுடு தண்ணீரை தினமும் குடித்தால் சளி, இருமல்  போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும். மேலும், தொண்டை வறண்டு போகாமல் இருக்கும்

சுடு தண்ணீர்

சுடு தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்கு நல்லது. குறிப்பாக காலை எழுந்தவுடன் குடிப்பது, சாப்பிட்ட பிறகு குடிப்பது மிகவும் நல்லது

சுடு தண்ணீர்

சுடு தண்ணீர் குடிப்பது மலச்சிக்கல், வயிற்று வலி போன்றவை வராமல் தடுக்கும். மேலும், மாதவிடாய் காலத்திலும் குடிக்கலாம்

சுடு தண்ணீர்

மழைக்காலம், குளிர்காலத்தில் சுடு தண்ணீரை குடிக்கலாம். இது உங்களுக்கு நடுக்கம் ஏற்படுவதை தடுக்கும்

சுடு தண்ணீர்

சுடு தண்ணீர் குடிப்பதால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இரவு தூங்கும் முன் சுடு தண்ணீரில் குடிப்பது நல்ல தூக்கம் வரும்

சுடு தண்ணீர்