25 OCT 2024

வெறும் வயிற்றில் பால் குடிக்கலாமா?

Author Name : umabarkavi

Pic credit - Getty

பால்

பால் என்பது நம் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளை தருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்களை பாலை குடிக்கின்றனர்

பால்

ஒவ்வொரு நாளும் சரியான  பால் உட்கொள்வது மிக முக்கியம். பாலில்  கால்சியம், புரதம், வைட்டமின்கள் மற்றும் பல வகையான சத்துக்கள் உள்ளன.

பால்

பல சத்துக்கள் நிறைந்த பாலை வெறும் வயிற்றில் குடிக்கலாமா என பலருக்கு சந்தேகம் இருக்கும்.

பால்

பாலில் லாக்டோஸ் என்பது உள்ளது. இதனால், லாக்டோஸ் அலர்ஜிக் பிரச்னைகள் உள்ளவர்கள் தவிர்க்கலாம்

பால்

ஆனால் வெறும் வயிற்றில் பால் குடிப்பதால் எந்த ஒரு பிரச்னைகளும் வராது

பால்

குறிப்பாக, பாலை காலை உணவுக்கு குடிப்பது மிகவும் நல்லது. ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்

பால்

ஒவ்வாமை இருப்பவர்கள் மருத்துவரிடம்  கேட்டு குடிக்கலாம்