28 November 2024
Pic credit - freepik
Mukesh Kannan
பால் உடலுக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
பாலை நின்று கொண்டு குடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அது ஏன் என்று தெரியுமா..?
உட்கார்ந்து பால் குடிப்பவருக்கு மலச்சிக்கல் பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்.
அதேசமயம், நின்று கொண்டு பால் குடிப்பவருக்கு இந்த பிரச்சனை வராது.
நின்று கொண்டு பால் குடிப்பதால் விரைவில் செரிமானமாகி, சத்துக்கள் உடலுக்கு உடனடியாக கிடைக்கும்.
நின்று கொண்டே பாலை குடிப்பதால், பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலின் தசைகளை வலுப்படுத்தும்.
நின்று கொண்டே பால் குடிப்பதால், அதில் உள்ள வைட்டமின் சி சருமத்தில் நன்கு உறிஞ்சப்பட்டு சுருக்கங்கள் குறையும்.