02 DEC 2024

குளிர்காலத்தில் சாத்துக்குடி ஜூஸ் குடிக்கலாமா?

Author Name : Mohamed Muzammil S

Pic Credit -  Pinterest

சளி

சாத்துக்குடி பழச்சாறை குளிர்காலத்தில் குடித்தால் சளி பிடிக்கும் என்பதால் யாரும் அதிகம் குடிப்பதில்லை.

வைட்டமின் சி

இந்த பழத்தில் நோய் எதிர்ப்பு அதிகரிக்கும் குணம் உள்ளது. வைட்டமின் சி, தாதுக்கள் நிறைந்துள்ளது.

நார்ச்சத்து

இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானப் பிரச்சனைகள் வராது.

கலோரி

இந்த பழச்சாறை குடிப்பதன் மூலமாக தொற்று நோய்கள் தடுக்கப்படும். மேலும் இந்த பழத்தில் கலோரிகளும் குறைவு.

சர்க்கரை அளவு

சாத்துக்குடி பழங்களை சாப்பிடுவதால் சர்க்கரையின் அளவு உயராது.‌ எனவே சர்க்கரை நோய் உள்ளவர்களும் இந்த ஜூஸை அருந்தலாம்

முக பொலிவு

தினமும் ஒரு சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதன் மூலமாக சரும சுருக்கங்கள் மற்றும் புள்ளிகள் இல்லாமல் முகத்தை பிரகாசமாக்கலாம்.