06 November 2024
Pic credit - freepik
Author : Mukesh
ஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
ஆரஞ்சு ஜூஸில் உள்ள நார்ச்சத்து செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க உதவி செய்யும்.
ஆரஞ்சு ஜூஸில் உள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து இரத்த சோகை பிரச்சனையை குறைக்கும்.
ஆரஞ்சு ஜூஸில் உள்ள வைட்டமின் ஏ கண் பார்வையை மேம்படுத்தும்.
ஆரஞ்சு ஜூஸில் உள்ள ஊட்டச்சத்துக்கள் இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன.
ஆரஞ்சு ஜூஸில் உள்ள ஃபோலேட் கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை தரும்.
ஆரஞ்சு பழச்சாற்றில் உள்ள வயதான எதிர்ப்பு பண்புகள் சருமம் சுருங்குவதை தடுக்கும்.