குளிர்காலத்தில் மாதுளை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

04 December 2024

Pic credit - freepik

Mukesh Kannan

மாதுளை ஜூஸில் ஆண்டிஆக்ஸிடண்ட்கள் நிறைந்துள்ளன. இவை செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கும்.

செல்கள்

மாதுளையில் உள்ள கலவைகள் இரத்த அழுத்தத்தை குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

இதய ஆரோக்கியம்

மாதுளையில் உள்ள அழற்ஜி எதிர்ப்பு பண்புகள் வீக்கம், முகப்பரு போன்ற பிரச்சனைகளை தடுக்கும்.

முகப்பரு

மாதுளை ஜூஸில் உள்ள வைட்டமின் சி, குளிர்காலத்தில் சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றை தடுக்கும்.

காய்ச்சல்

மாதுளையில் உள்ள அழற்ஜி எதிர்ப்பு சேர்மங்கள் அல்சைமர், பார்கின்சன் போன்ற நரம்பியல் கடத்தல் பிரச்சனையை தடுக்கும். 

அல்சைமர்

மாதுளையில் உள்ள பண்புகள் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும். 

கற்கள்

மாதுளை ஜூஸ் செரிமானம் அடைய உதவி செய்து, குடல் மற்றும் நெஞ்செரிச்சலை போக்க உதவும். 

செரிமானம்