14 November 2024
Pic credit - freepik
Mukesh Kannan
எலுமிச்சையில் ஏராளமான மருத்துவ பண்புகள் உள்ளது. இது நமது ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.
வானிலை மாறும்போது ஏற்படும் சளி, இருமல் போன்றவற்றை குணப்படுத்த எலுமிச்சை சாறு உதவும். .
எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
எலுமிச்சையில் உள்ள வைட்டமின் ஏ கண்களுக்கு நன்மை தரும்.
எலுமிச்சை கண்களுக்கு தேவையான ஆண்டி - ஆக்ஸிடண்ட் வழங்கி பார்வையை மேம்படுத்தும்.
எலுமிச்சையில் உள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்தை பராமரிக்கும்.
எனவே, தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது நல்லது.