காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

25 August 2023

Pic credit  - Unsplash

Author : Umabarkavi

        தண்ணீர்

 உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க நீரேற்றமாக இருப்பது அவசியம். உடலில் போதிய அளவு தண்ணீர் இல்லையென்றால் பல பிரச்னைகள் ஏற்படலாம்

         நன்மைகள்

தினமும் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும். குறிப்பாக காலையில் குடிப்பதால் பல நன்மைகள் உள்ளன

           3 கிளாஸ்

காலையில் எழுந்தவுடன்  ஒருவர் 650 மில்லி லிட்டர் தண்ணீர் குடிக்கவும். இது  3 கிளாஸ் தண்ணீரின் அளவுக்கு சமமாகும்

    மெட்டபாலிசம்

காலையில் தண்ணீர் குடிப்பதால் இது உடலின் மெட்டபாலிச சக்தியை அதிகரிக்க உதவும். வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது

       செரிமானம்

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், செரிமான மண்டலத்தை செயல்படுத்தி, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் வராமல் இருக்கும்

காலையில் தண்ணீர் குடிப்பதால், உடலை நீரேற்றமாக வைத்து, நாள் முழுவதும் உற்சாகமாக உணர்வீர்கள்.

        நீரேற்றம்

        தண்ணீர்

எனவே தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர்  உறுதி செய்யுங்கள். தினசிரி உடலுக்கு தேவையான நீரை பருகுங்கள்