12 JULY 2024
Pic credit - Unsplash
Umabarkavi
செம்பு பாத்திரத்தில் தண்ணீர் அல்லது உணவு சாப்பிட்டால் பல நன்மைகள் கிடைக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்
செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது ரத்த புற்றுநோய் உள்ளிட்ட ரத்தம் சார்ந்த உடல்நலப் பிரச்னைகள் வராமல் தடுக்கும்
செம்பு பாத்திரத்தில் நீரை குடிப்பது எலும்பு சார்ந்த பிரச்னைகள் வராது. பெண்கள், குழந்தைகளை பாதிக்கும் ரத்தசோகை பிரச்னை வராமல் கட்டுப்படுத்தும்
கர்ப்பிணிகள் செம்பு பாத்திரத்தில் நீர் குடிப்பது தாய்க்கும், பிறக்கப்போகும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லது
தண்ணீரை நன்றாக காய்ச்சி ஆறவைத்து செம்புப் பாத்திரத்தில் ஊற்றி வைத்து குடிக்கலாம்
இந்த தண்ணீரிலேயே சீரகம், துளசி, புதினா, ரோஜா இதழ் போன்றவற்றை தினம் ஒன்றாக கலத்து குடித்தால் உடலுக்கு கூடுதல் நன்மை கிடைக்கும்
செம்பு பாத்திரத்தை ஒருநாள் விட்டு ஒருநாளைக்கு ஒருமுறை சுத்தம் செய்வதே சிறந்தது. அடுப்பு சாம்பல், புளி, எலுமிச்சை கொண்டு மட்டுமே துலக்கவும்