20 May 2024

அத்திப்பழத்தின் அற்புதமான நன்மைகள்!

அத்திப்பழத்தில் நார்ச்சத்து, பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் ஏ,சி என பல ஊட்டச்சத்துக்ள் உள்ளன.

அத்திப்பழத்தை பழமாகவும், உலர்ந்த பழமாகவும் தினமும் சாப்பிடலாம். டயட்டில் இருப்பவர்கள் அத்திப்பழம் டாப் சாய்ஸாக இருக்கிறது

உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் அத்திப்பழத்தை சாப்பிடலாம்.  இதில், கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளன

அத்திப்பழத்தில் அதிக அளவிலான பொட்டாசியம் உள்ளது. இது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவிகிறது.

அத்திப்பழத்தில் அதிகள அளவு கால்சியம், மெக்னீசியம் உள்ளது. இது எழும்புகளை வலுப்படுத்த பெரிதும் உதவுகிறது.

இதில் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்டகள் அதிகமாக இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க  உதவும். இதனை தினமும்  சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது

இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் தான்.  இவற்றை பின்பற்றுவதற்கு கண்டிப்பாக மருத்துவ ஆலோசனைகைளை பெற வேண்டும்.

NEXT: உலர் பழங்கனை தினமும் சாப்பிட்டால் என்னாகும்?