Pic credit - Unsplash
Author : Umabarkavi
0 4 August 2023
நெய்யில் வைட்டமின்கள் ஏ,டி,ஈ,கே, ஆன்டி ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளன.
நெய்யில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் பிறகு ஊட்டச்சத்துக்கள் மூட்டு வலியை குறைக்க உதவும்
நெய்யை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். மூளை செல்களின் மேம்பாட்டுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் நெய்யில் உள்ளது
நெய் செரிமான பாதையில் லூப்ரிகண்டாக செயல்படுகிறது. இதனால் மலச்சிக்கல் பிரச்னை ஏற்படாமல் தடுக்கும்
செரிமான பிரச்னைகள் உள்ளவர்கள் தினமும் காலையில் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடலாம். இதனால் செரிமானம் சீராக இருக்கும்
நெய் சாப்பிட்டால் ஹார்மோன்கள் சமநிலையில் இருக்கலாம். இதனால் அது தொடர்பான உடல்நலக் கோளாறுகள் ஏற்படாமல் இருக்கலாம்
காலையில் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிட்டால் சருமத்திற்கு மிகவும் நல்லது. நெய்யில் பல நன்மைகள் இருந்தாலும் அளவாக சாப்பிட வேண்டும்