27 OCT 2024

பப்பாளி சாப்பிட்டால் என்னாகும்?

Author Name : umabarkavi

Pic credit - Unsplah

பப்பாளி

பப்பாளியில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இதனை சாப்பிடுவது உறுதி செய்து கொள்ளுங்கள்

பப்பாளி

தியானம் தினமும் செய்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மேலும், மனதளவிலும் மாற்றங்கள் ஏற்படும்

பப்பாளி

பப்பாளியில் வைட்டமின் சி,ஏ பொட்டாசியம்,  கால்சியம் போன்ற ஊட்டச்சத்துகள்  நிறைந்துள்ளன

பப்பாளி

பப்பாளியில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இது கண்களுக்கும், சரும ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது

பப்பாளி

பப்பாளியில் குறைந்த கலோரி,  அதிக நார்ச்சத்து இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவும்

பப்பாளி

பப்பாளியில் வைட்டமின் சி  இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்

பப்பாளி

எனவே பப்பாளியை வாரத்தில் மூன்று முறை பழமாகவோ, மில்க் ஷேக், ஜூஸாகவும் குடிப்பதை உறுதி செய்யுங்கள்