தினமும் அகத்திக்கீரை சாப்பிடலாமா?

12  August 2023

Pic credit  - Unsplash

Author : Umabarkavi

           கீரைகள்      

கீரைகள் என்றாலே அனைத்துமே சத்துக்கள் நிறைந்தது என்றாலும் அகத்திக்கீரைகள் சற்று அதிக நன்மைகளை தருகிறது

      இரும்புச்சத்து

இரும்புச்சத்து நிறைந்த கீரைகளில் முருங்கைக்கீரை போலவே முக்கியமானது அகத்திக்கீரை. இது எலும்புகளுக்கு மிகவும் நல்லது

          உடல்சூடு

உடல்சூடு, கண் எரிச்சல் போன்ற பாதிப்பு உடையவர்கள் வாரம் ஒருமுறை அகத்திக்கீரையை எடுத்துக் கொள்ளலாம்

        குடல்புண்

குடல்புண்கள், வாய்ப்புண்களை ஆற்றும் சக்தி அகத்தீக்கிரைக்கு உண்டு

      கண் பார்வை

கண் பார்வை தொடர்பான பிரச்னை இருப்பவர்கள் வாரத்தில் இரண்டு முறை தாரளமாக சாப்பிடலாம்

     குழந்தைகள்

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது. எனவே, குழந்தைகளுக்கு அகத்திக்கீரை சூப் வைத்து கொடுக்கலாம்

          தேமல்கள்

இந்த கீரையை தேங்காய் எண்ணெய்யில் வதக்கி தேமல்கள் மீது பூசினால் தேமல்களை மறையும். சேற்று புண்களில் சாறு தடவலாம்