Author : Umabarkavi
Pic credit - Unsplash
21 September 2023
பாதாம் பருப்பில் ஏகப்பட்ட சத்துக்கள் உள்ளன. வைட்டமின்கள், நார்ச்சத்து போன்ற ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன
பாதாமில் குறைந்த அளவு கலோரிகள் உள்ளன. இதனை காலையில் சாப்பிட்டால் கெட்ட கொழுப்பின் அளவு குறையும்
பாதாம் பருப்பு மூளையின் செயல்திறனை அதிகரிக்கவும், நரம்புகளின் இயக்கத்தை திறம்பட செயல்பட உதவும்
பாதாமை சாப்பிட்டால் அஜீரணம் நீங்கி, மலச்சிக்கல் பிரச்னை வராமல் தடுக்கும்
சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் பாதாம் பருப்பை தாரளமாக சாப்பிடலாம்
வெறும் பாதாம் பருப்பை சாப்பிடுவதை விட ஊறவைத்து பாதாம் இன்னும் சத்துக்கள் அதிகமானவை.
ஊறவைத்து பாதாம் சாப்பிடும்போது ஜீரணிக்க மிகவும் எளிதானது. செரிமானமும் எளிதாகிறது