19 JULY 2023
Pic credit - tv9
Author Name :Mukesh
தினமும் நெல்லிக்காய் சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள் கிடைக்கும் என்று இங்கே பார்க்கலாம்.
காலையில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கிறது.
நெல்லிக்காயை தினமும் உட்கொள்வதால் கண்பார்வை அதிகரிக்க செய்கிறது.
நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் முடியை வளர செய்வதுடன், உதிர்வதைத் தடுக்கிறது.
நெல்லிக்காய் கொழுப்பின் அளவைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
நெல்லிக்காய் உடலில் உள்ள கொழுப்பை குறைக்க பெரிதும் உதவுகிறது.