10 OCT 2024
Author Name : umabarkavi
Pic credit - Getty
உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது அவகோடா பழம். இதில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன
அவகோடா பழத்தில் வைட்டமின் சி, கே, ஈ, பி2, ப்ரோட்டீன், மெக்னீசியம், கார்போஹைட்ரேட் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன
அவகோடா பழத்தை சாப்பிடுவதால் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மினரல், வைட்டமின், பைபர் போன்றவை இருப்பதால் இதயத்திற்கு நல்லது
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அவகோடா பழத்தை தராளமாக சாப்பிடலாம். இதில் உங்கள் டயர்ட்டில் சேர்க்கவும்
கர்ப்பிணிகள் அவகோடா பழத்தை சாப்பிடலாம். இது குழந்தையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவக்கூடும்
வைட்டமின் சி,ஏ,ஈ போன்றவை அவகோடா பழத்தில் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது
ஒவ்வாமை போன்ற பிரச்னைகள் இருப்பவர்கள் மருத்துவர்களின் அறிவுரை படி அவகோடா பழத்தை எடுத்து கொள்வது சிறந்தது