26 August 2023

தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்

Pic credit  - Unsplash

Author : Umabarkavi

     வாழைப்பழம்

உடலை கட்டுக்கோப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க  நடைபயிற்சி செய்வது மிகவும் அவசியம்

         சத்துக்கள்

வாழைப்பழத்தில் வைட்டமின் பி6, வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் மாங்கனீஸ், கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன

       மூட்டு வலி

வாழைப்பழத்திலுள்ள கால்சியம் எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. இதனால் கால் வலி, மூட்டு வலி வராமல் தடுக்கும்

       செரிமானம்

ஒரு நாளைக்கு 2 வாழைப்பழம் சாப்பிடுவது குடல் செயல்பாடு, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்

    நீரிழிவு நோய்

சர்க்கரை நோயாளிகளுக்கு வாழைப்பழம் மிகவும் நல்லது. டைப் 2 நீரிழிவு நோயை எதிர்த்து போராடுகிறது

        உடல் எடை

வாழைப்பழத்தில் ஒப்பீட்டளவில் குறைந்த கலோரிகள் இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவும்

     நாள்தோறும்

ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்த வாழைப்பழத்தை தினமும் சாப்பிடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்