28 SEP 2024

தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் நல்லதா?

Author Name : umabarkavi

Pic credit - Getty

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் வைட்டமின் பி6, வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் மாங்கனீஸ், கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன

வாழைப்பழம்

வாழைப்பழம் தினமும் ஒன்று சாப்பிடுவதை  உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்

வாழைப்பழம்

சர்க்கரை நோயாளிகளுக்கு வாழைப்பழம் மிகவும் நல்லது. டைப் 2 நீரிழிவு நோயை எதிர்த்து போராடுகிறது

வாழைப்பழம்

வாழைப்பழத்தில்  குறைந்த கலோரிகள் இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவும்

வாழைப்பழம்

வாழைப்பழத்தை சாப்பிடுவது செரிமானத்திற்கு மிகவும் நல்லது. மலச்சிக்கல் பிரச்னை வருவதை தடுக்க உதவும்

வாழைப்பழம்

அடிக்கடி வாய் புண்கள், வயிற்றுப்போக்கு பிரச்சனையால் அவதிப்

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் சிறிது நெய்  கலந்து காலை உணவின்போது தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் எடையை அதிகரிக்கும்