19 August 2023

Author : Umabarkavi

Pic credit  - Unsplash

பாகற்காயில் கிடைக்கும் நன்மைகள்

         பாகற்காய்

கசப்பு சுவை அதிகமாக இருந்தாலும்  பாகற்காய் உண்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்

         கண்கள்

பாகற்காயில் உள்ள வைட்டமின் ஏ மற்றும பீட்டா கரோட்டீன்  கண்களுக்கு  நன்மை அளிக்கிறது.

     மலச்சிக்கல்

பாகற்காய் உணவில் சேர்த்தால் செரிமான பிரச்னைகளுக்கு மிகவும் நல்லது.  மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு போன்வற்றை வராமல் கட்டுப்படுத்தும்

    தொற்று நோய்

சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொற்று நோய்களுக்கு எதிராக போராட பாகற்காய் உதவுகிறது.

       நீரிழிவு நோய்

பாகற்காயை உணவில் சேர்க்காமல், ஜூஸாகவும் குடிக்கலாம். இதை நீரிழிவு நோயாளிகள் வாரத்திற்கு 3 முறை எடுத்து கொள்ளலாம்

             தோல்

பாகற்காயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது

       வாரம் 3 முறை

கசப்பு என்று ஒதுக்காமல், வாரம் 3 முறை பாகற்காயை பொறியல், குழம்பு செய்து சாப்பிடுங்கள். ஜூஸாகவும் குடியுங்கள்.