08 September 2023

பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

Pic credit  - Unsplash

Author : Umabarkavi

           கசப்பு

பாகற்காய் கசப்பான சுவை கொண்டதாக இருந்தாலும் இதில் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளன

            சத்துக்கள்

பாகற்காயில் வைட்டமின் பி1, பி2,பி3, இரும்புச்சத்து, கால்சியம், நார்ச்சத்து போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன

        ரத்த சர்க்கரை

பாகற்காய் ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. இதை சர்க்கரை நோயாளிகள் தராளமாக சாப்பிடலாம்

           உடல் எடை

பாகற்காயில் குறைந்த கலோரி, அதிக நார்ச்சத்து உள்ளன. உடல் எடையை குறைப்பவர்கள் இதை சாப்பிடலாம்

   நோய் எதிர்ப்பு

பாகற்காயில் வைட்டமின் சி உள்ளதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது

           கொழுப்பு

பாகற்காயை சாற்றை தொடர்ந்து குடித்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கலாம். மேலும், சருமத்திற்கும் நல்லது

  பாகற்காய் ஜூஸ்

எனவே தினமும் பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் ஜூஸாக தினமும் குடிக்கலாம்