கருப்பு கவுனி அரிசி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

1 September 2024

Pic credit - tv9

Author Name : Mukesh

கெட்ட கொழுப்பு

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும்

புற்றுநோய்

புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கும்

கண்

கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்

வயிறு வலி

வயிறு உப்புசம் / வயிறு வலி சரியாகும்

குடல்

குடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்

கல்லீரல்

மலச்சிக்கல் பிரச்சனை தீரும், கல்லீரல் கொழுப்பை குறைக்கும்