01 OCT 2024
Author Name : umabarkavi
Pic credit - Getty
நாம் பொதுவாக வெள்ளை அரிசியை சாப்பிடுவது வழக்கம். ஆனால் வெள்ளை அரிசியை விட கருப்பு கவுனி அரிசி உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது
கருப்பு கவுனி அரிசியில் ப்ரோட்டீன், வைட்டமின் ஈ, மினரல், பொட்டாசியம் போன்ற ஏகப்பட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கருப்பு கவுனி அரிசியை தினமும் சாப்பிடலாம். வெள்ளை அரிசிக்கு பதிலாக மதியம் வேலையில் இதை சாப்பிடலாம்
தினமும் முடியவில்லை என்றாலும், வாரத்தில் மூன்று நாட்கள் கருப்பு கவுனி உணவு சாப்பிடலாம்
கொலஸ்ட்ரால் பிரச்னை அதிகம் உள்ளவர்கள் இந்த கருப்பு கவுனி அரிசயை உணவில் சேர்த்தால் எளிதில் கட்டுப்படுத்தலாம்
செரிமானம், வாயு, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் அனைத்தையும் இந்த அரிசி தீர்க்கும்
கருப்பு கவுனியை வேகவைத்து அல்லது கஞ்சியாகவும் செய்து சாப்பிடலாம். வாரத்திற்கு 3 அல்லது 4 முறை தாரளமாக எடுத்துக் கொள்ளலாம்