04 DEC 2024

தினமும் ஏலக்காய் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

Author Name : umabarkavi

Pic credit - pinterest

ஏலக்காய்

ஏலக்காயில் ஏகப்பட்ட ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதில் தினமும் சாப்பிடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்

ஏலக்காய்

ஏலக்காயில் நார்ச்சத்து, கால்சியம், இரும்பு, பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன

ஏலக்காய்

ஏலக்காய் செரிமான பிரச்னைக்கு பெரிதும் உதவும். வாந்தி போன்ற பிரச்னை இருப்பவர்களுக்கு தாரளமாக சாப்பிடலாம்

ஏலக்காய்

பயண நேரத்தில் குமட்டல் பிரச்னை சிலருக்கு இருக்கும். அந்த நேரத்தில் ஏலக்காயை தண்ணீர் குடிப்பது நல்லது

ஏலக்காய்

ஏலக்காயை மென்று சாப்பட்டால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவும்

ஏலக்காய்

ஏலக்காயை மென்று சாப்பிட முடியாது என்பவர்கள், அதனை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்கலாம்

ஏலக்காய்

இதுபோன்று ஏலக்காய் தண்ணீரை தினமும் தாரளமாக பருங்குவது வாய் துர்நாற்றம் போன்ற பிரச்னைகள் இருக்காது