24 August 2023

கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

Pic credit  - Unsplash

Author : Umabarkavi

            சருமம்

கேரட்டை சமைத்து சாப்பிடுவதை விட பச்சையாக சாப்பிடுவது நல்லது. இதில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளதால் சருமம் பொலிவு பெறும்

      உடல் பருமன்

உடல் பருமனை குறைக்க நினைப்பவர்கள் தினம் ஒரு கேரட் சாப்பிட்டலாம். இதில் உள்ள பீட்டா கரோட்டின் கெட்ட கொழுப்பை கரைக்க உதவும்

        குழந்தைகள்

தினமும் குழந்தைகளுக்கு கேரட் கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும். இது குழந்தையின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்

       கண் எரிச்சல்

தினமும் ஒரு கேரட் சாப்பிட்டால் கண் எரிச்சல் போன்ற கண் தொடர்பான பிரச்னைகளை போக்க உதவும்

          சிறுநீர்

சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல், புண் ஆகியவற்றை குணப்படுத்த கேரட்டை நாள்பட சாப்பிடலாம்

             வயிறு

கேரட்டை ஜூஸாக குடித்தால் வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு கிடைக்கும்

        தினமும்

பல நன்மைகளை அளிக்கும் கேரட்டை பச்சையாகவோ அல்லது ஜூஸாகாவும் தினம் அல்லது வாரம் 3 முறை எடுத்துக் கொள்ளலாம்