முந்திரி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

04  OCT 2024

Author Name : umabarkavi

Pic credit - Getty

முந்திரி

அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியது முந்திரி. இனிப்பு முதல் பிரியாணி வரை முந்திரி பயன்படுகிறது

முந்திரி

ப்ரோடீன், கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன

முந்திரி

முந்திரியை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால், அதிகமாகவும் சாப்பிடக் கூடாது

முந்திரி

ஒரு நாளைக்கு 5 முதல் 10 முந்திரி மட்டுமே சாப்பிட வேண்டும்.  அதிகமாக முந்திரி சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கலாம்

முந்திரி

முந்திரியில் கால்சியம், மெக்னிசியம் போன்ற சத்துக்கள் இருப்பது எலும்புகள் வலுவாக்க உதவும்

முந்திரி

முந்திரியில் கலோரிகள் அதிகம் உள்ளது. எனவே முந்திரியில் கலோரிகள் அதிகம் உள்ளது. எனவே முந்திரியை அளவாக சாப்பிட வேண்டும் அளவாக சாப்பிட வேண்டும்

முந்திரி

முந்திரியை அளவாக சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள்