03 SEP 2024
Author Name : umabarkavi
Pic credit - Getty
காலிபிளவர் தினமும் சாப்பிடுவதால் எண்ணற்ற நன்மைகளை பெறலாம்
காலிஃபிளவரில் கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளது. இதனால் டயர்ட்டில் இருப்பவர்கள் தராளமாக சாப்பிடலாம்
காலிஃபிளவரில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் பசியை கட்டுப்படுத்தும். இதனால் பசி அடிக்கடி எடுக்காது
காலிஃபிளவரில் சாப்பிட்டால் செரிமான பிரச்னைகளை வராமல் தடுக்கும். மலச்சிக்கல் பிரச்னை வராமல் இருக்கும்
ஏகப்பட்ட சத்துக்கள் இருந்தாலும் வாயு, அசிடிட்டி பிரச்னை இருந்தால் காலிஃபிளவர் சாப்பிடுவதை தவிர்க்கவும்
தைராய்டு பிரச்னை இருந்தாலும் காலிஃபிளவர் சாப்பிட வேண்டும். இது பிரச்னையை மோசமாக்கும்
,இருப்பினும் ஒவ்வாமை இருப்பவர்கள் மருத்துவரை அணுகி காலிஃபிளவர் சாப்பிடலாம்