14 SEP 2024

சப்பாத்தி சாப்பிட்டால் உடல் எடை குறையுமா?

Author Name : umabarkavi

Pic credit -  Pixaby

சப்பாத்தி

காலை நேரத்தில் இட்லி, தோசைக்கு பதில் சப்பாத்தியை எடுத்து கொள்ளலாம். இதில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன

சப்பாத்தி

கோதுமை மாவில் தயாரிக்கப்படும் சப்பாத்தியில் நார்ச்சத்து, வைட்டமின்கள், கால்சியம், மினரல்கள் அதிகம் உள்ளன

சப்பாத்தி

சப்பாத்தி செரிமானத்திற்கு மிகவும் நல்லது. அரிசிக்கு பதிலாக ரொட்டி சாப்பிடுவது உடலுக்கு நல்லது

சப்பாத்தி

சப்பாத்தியில் கலோரிகள் மிகவும் குறைவு. எனவே உடல் எடையை குறைப்பவர்கள் தராளமாக எடுத்து கொள்ளலாம்

சப்பாத்தி

சப்பாத்தி சாப்பிடுவதால் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கும். எனவே, தினமும் ஒருவேளையில் சப்பாத்தி சாப்பிடலாம்

சப்பாத்தி

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அதிகமாகவும் சப்பாத்தி சாப்பிடக் கூடாது. இதிலும் கார்போஹைட்ரேட் உள்ளது

சப்பாத்தி

எனவே அளவுக்கு அதிகமாக சப்பாத்தி சாப்பிடும்போது உடல் எடையை அதிகரிக்க செய்யலாம்