தினம் ஒரு கப் கிராம்பு நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

 05 September 2023

Pic credit  - Unsplash

Author : Umabarkavi

           சத்துக்கள்

கிராம்பில் அதிகளவு புரதம், இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ன

                 சளி

பொதுவாக ஜலதோஷம் முதல் சளி வரை பல பிரச்னைகளுக்கு கிராம்பு பயன்படுத்தப்படுகிறது. தினமும் ஒன்று சாப்பிட்டால் உடலுக்கு நல்லது

           செரிமானம்

செரிமானம், வாயு, மலச்சிக்கல் பிரச்னைகளுக்கு கிராம்பு உதவும். தினமும் எடுத்துக்கொண்டால் செரிமானம் சீராக இருக்கும்

            பல் வலி

பல் வலி, ஈறுகளில் ஏற்படும் மற்றும் வாய் புண்களை குணப்படுத்த கிராம்பு உதவுகிறது. பல் வலி இருக்கும்போது கிராம்பை மென்று சாப்பிடலாம்

     தொற்று நோய்

தொற்றுகளுக்கு  எதிராக போராட கிராம்புகள் உதவுகிறது. குறிப்பாக சளி, தொண்டை புண்கள் வராமல் தடுக்கும்

 வாய் துர்நாற்றம்

வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் கிராம்பை தினமும் சாப்பிட்டால் துர்நாற்றம் வராமல் இருக்கும்.

           கிராம்பு நீர்

வெறும் கிராம்பாகவும் தினமும் சாப்பிடலாம். தினமும் ஒரு கப் கிராம்ப் நீராகவும் குடித்தால் ஏகப்பட்ட நன்மைகள் அளிக்கும்