கிராம்புகளை மென்று சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?

21 August 2024

Umabarkavi

Pic credit - Unsplash

கிராம்பு

கிராம்பு உணவின் சுவையை  அதிகரிக்க மட்டுமல்ல சில நோய்களை குணப்படுத்தவும் பயன்படுகிறது

சத்துக்கள்

கார்போஹைட்ரேட், புரோட்டின்,  நார்ச்சத்து, இரும்பு, சோடியம், வைட்டமின் பி,ஏ,ஈ,கே போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன

நோய் எதிர்ப்பு

கிராம்பில் ஆன்டி ஆக்சிடென்ட் அதிகமாக உள்ளால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்

வாய் துர்நாற்றம்

கிராம்பை மென்று தின்னும்போது வாய் துர்நாற்றம் நீங்கும். ஜலதோஷம், சளிக்கு நிவரணம் கிடைக்கும்

பற்கள் வலி

பற்கள் வலி, ஈறுகளில் வீக்கம் போன்ற பிரச்னைகளுக்கு கிராம்பை மென்று சாப்பிடலாம்

நீரிழிவு நோய்

நீரிழிவு நோயாளிகள் தினமும் கிராம்பை உணவில் சேர்க்கலாம். இது ரத்தத்தில் இருந்து அதிக சர்க்கரையை நீக்கி, சமநிலையை தக்கவைக்கும்

இரவு நேரம்

காலை நேரத்தைவிட இரவு தூங்குவதற்கு முன் 2 கிராம்பு சாப்பிட்டுவிட்டு, சுடுநீர் குடித்து படுத்தால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும்