15 SEP 2024

கிராம்பை வாயில் வைத்து தூங்கலாமா? 

Author Name : umabarkavi

Pic credit -  Getty

கிராம்பு

கிராம்பில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.  இதனை தினமும் சாப்பாட்டில் சேர்ப்பது மிகவும் நல்லது

கிராம்பு

குறிப்பாக, கிராம்புகளை வாயில் வைத்து தூங்குவது பல பிரச்னைகளுக்கு தீர்வாக இருக்கும்

கிராம்பு

கிராம்புகளை வாயில் வைத்து தூங்குவது பல் வலியிலிருந்து நிவாரணம் தரும். இது ஈறு வலி மற்றும் ஈறு அழற்ஜியில் பிரச்சனையையும் தீர்க்கும்

கிராம்பு

படுக்கைக்குச் செல்வதற்கு முன் கிராம்புகளை பற்களுக்கு இடையே வைத்து தூங்குவது பல் சொத்தை குறைக்க உதவும்.

கிராம்பு

இரவு முழுவதும் கிராம்புகளை வாயில் வைத்து தூங்கினால் வாய் துர்நாற்றம் குறையும்

கிராம்பு

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த கிராம்புகளையும் உட்கொள்ளலாம்

கிராம்பு

கிராம்பை  வாயில் வைத்து தூங்கினால் செரிமானத்தை மேம்படுத்துவதோடு, வாயுத் தொல்லையையும் நீக்க உதவி செய்யும்.