கொத்தமல்லியை தினமும் சாப்பாட்டில் சேர்க்கலாமா?

16  August 2023

Author : Umabarkavi

Pic credit  - Unsplash

     கொத்தமல்லி

சமையலில் கொத்தமல்லித் தழை என்பது மிகவும் இன்றியமையாதது. சுவையும் மணமும் உணவுக்கு அளிக்கும்

          சத்துக்கள்

கொத்தமல்லியில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. வைட்டமின் ஏ,சி,டி, இரும்புச்சத்து, நார்ச்சத்து நிறைந்துள்ளன

      வைட்டமின் சி

கொத்தமல்லி இலையில் வைட்டமின் சி உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்

       செரிமானம்

நெஞ்செரிச்சல், வாயு, செரிமானம் போன்ற பிரச்னைகளை கொத்தமல்லி குணப்படுத்தும்

      உடல் பருமன்

கொத்தமல்லியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் கெட்ட கொழுப்பை கட்டுக்குள் வைக்கலாம். இதன்மூலம் உடல் பருமான் அதிமாகுது

     சர்க்கரை அளவு  

கொத்தமல்லியை உணவில் சேர்ப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்

          சாப்பாடு

தினமும் நாம் சாப்பிடும் உணவில் ஏதோ ஒரு விதத்தில் கொத்தமல்லி சேர்ப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்