Umabarkavi

Pic credit - Unsplash

கறிவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

21 August 2024

சாப்பாட்டிற்கு மனம் சேர்க்கும் கறிவேப்பிலையை அலட்சியமாக தூக்கி எறிந்து விடுகிறோம்

கறிவேப்பிலை

எண்ணற்ற நலன்களையும், ஊட்டச்சத்துகளையும் கொண்ட கறிவேப்பிலை, பலவகை நோய்களுக்கு மருந்தாக அமைகிறது

நோய்கள்

சாப்பாட்டில் சேர்ப்பது மட்டுமில்லாம்ல் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் நன்மைகள் ஏராளம்

வெறும் வயிறு

கறிவேப்பிலையில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க உதவும்

நீரிழிவு நோய்

வாயு, நெஞ்செரிச்சல் போன்ற செரிமான பிரச்னை இருப்பவர்கள் தினமும் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை மென்று சாப்பிடலாம்

செரிமான பிரச்னை

கறிவேப்பிலையில் ஆன்டி ஆக்சிடென்ட்  இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்

நோய் எதிர்ப்பு

தினமும் காலை வெறும் வயிற்றில் 3-4 கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தால் நோய்கள் அண்டாமல் நமது உடல் பாதுகாக்கப்படும்

நாள்தோறும்