16  August 2023

பேரீச்சம்பழத்தில் நிறைந்துள்ள நன்மைகள்

Pic credit  - Unsplash

Author : Umabarkavi

     பேரீச்சம் பழம்

நம் உடலுக்கு தேவையான வைட்டமின், தாதுக்கள், பொட்டாசியம், கால்சியம் உள்ளிட்டவை நிறைந்துள்ளன

        எலும்புகள்

எலும்புகளுக்கு வலுசேர்க்க வைட்டமின் டி உதவும். எனவே பேரீச்சம்பழத்தை எடுத்து கொண்டால் எலும்புகள் உறுதியாகும்

            பற்கள்

கால்சியம் சத்து இருப்பதால் பற்கள் வலுவாக இருக்கும். பல் சம்பந்த பிரச்னைகள் வராது

          மூட்டு வலி

பேரீச்சம்பழம் சாப்பிட்டால் மூட்டு வலி, வீக்கம், தசை வீக்கம் போன்றவற்றை கட்டுபடுத்த உதவும்

        மாதவிடாய்

மாதவிடாய் காலத்தில் பேரீச்சம்பழம் சாப்பிடுவது நல்லது. மாதவிடாய் காலத்தில் இரும்புச்சத்து தேவை என்பதால் இதை சாப்பிட வேண்டும்

         5-6 பழங்கள்

ஒரு நாளைக்கு 5-6 பேரீச்சம் பழம் சாப்பிட்டால் பல்வேறு உடல்நல பிரச்னைகள் வராமல் கட்டுப்படுத்தும்

       சளி, இருமல்

பேரீச்சம்பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி சாப்பிட்டால் வந்தால் சளி, இருமல் குணமாகும்