தினமும் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

02 September 2023

Pic credit  - Unsplash

Author : Umabarkavi

           சத்துக்கள்

பேரிச்சம்பழத்தில் உள்ள நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், வைட்டமின் பி6, ஏ மற்றும் கே, இருப்புச்சத்து  போன்ற சத்துக்கள் உள்ளன

 பேரிச்சம் பழம்

தினமும் பேரிச்சம் பழத்தை சாப்பிடுவது நல்லது. இதில் உள்ள சத்துகளை உடலை வலிமையாக்கும்

       செரிமானம்

செரிமான பிரச்னைகள் இருப்பவர்கள் பேரிச்சம் பழத்தை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிட்டால். ஈஸியாக ஜீரணிக்கும்

         நார்சத்து

பேரிச்சம் பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் எடையை கட்டுப்படுத்த பெரிதும் உதவும். உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் தாரளமாக சாப்பிடலாம்

      4-6 பழங்கள்

நிபுணர்களின் கூற்றுப்படி தினமும் 4-6 பேரிச்சம் பழங்கள் காலையில் சாப்பிட்டால் உடல் எடை விரைவில் குறையலாம்

      மலச்சிக்கல்

மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் பேரிச்சம் பழத்தை எசாப்பிடலாம். இதில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால்  மலச்சிக்கல் வராமல் இருக்கும்

        மூட்டு வலி

எலும்பு, மூட்டு வலி போன்ற சம்பந்தப்பட்ட பிரச்னை இருப்பவர்கள் தினமும் பேரிச்சம் பழத்தை சாப்பிடுங்கள்