முட்டையின் மஞ்சள் கரு நல்லதா? கொழுப்பா?

 08 September 2023

Pic credit  - Unsplash

Author : Umabarkavi

           சத்துக்கள்

முட்டையில் வைட்டமின்கள் ஏ, பி12, ஈ, கே, தாதுக்கள், இரும்பு, செலினியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன

               முட்டை

முட்டையை பலரும் காலை உணவாக  எடுப்பது வழக்கம். குறிப்பாக டயர்டில் இருப்பவர்கள்  முட்டைய எடுத்துக் கொள்வார்கள்

         மஞ்சள் கரு

கொலஸ்ட்ரால் அதிகமாகிவிடுமோ என்று பயந்து முட்டையின் மஞ்சள் கருவை சிலர் சாப்பிடமாட்டார்கள்

          முழுவதும்

ஆனால் மருத்துவர்கள் மஞ்சள் கரு, வெள்ளை என முட்டையை முழுவதுமாக சாப்பிட வேண்டும் என கூறுகின்றனர்

            2 முட்டை

தினசரி இரண்டு முட்டை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்

           மருத்துவர்

முட்டையின் மஞ்சள் கருவில் அதிக கெலஸ்ட்ரால் உள்ளது. கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் மருத்துவரை அணுகி எடுத்துக் கொள்ளலாம்

           உடல் எடை

டயர்டில் இருப்பவர்கள் நாள்தோறும் பச்சை முட்டையாக சாப்பிடுவது மிகவும். இது உடல் எடையை சரியாக வைக்க உதவும்