11   OCT 2024

முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்பு அதிகமா?

Author Name : umabarkavi

Pic credit - Unsplash

முட்டை

முட்டையில் வைட்டமின்கள் ஏ, பி12, ஈ, கே, டி, தாதுக்கள், இரும்பு, செலினியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன

முட்டை

ஊட்டச்சத்து நிறைந்த முட்டையின் மஞ்சள் கருவில் கொழுப்பு இருப்பதாக நினைத்து அதை சாப்பிடுவதை தவிர்க்கின்றனர்

முட்டை

ஆனால், இதில் அதிகமாக கொழுப்ப இல்லை என்றும், இதை சாப்பிட்டால் உடல் எடை கூடாது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்

முட்டை

 எனவே மஞ்சள் கரு, வெள்ளை என முட்டையை முழுவதுமாக சாப்பிட வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்

முட்டை

முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் ஏ உள்ளது. இது கண்பார்வைக்கு மிகவும் நல்லது

முட்டை

முட்டையின் மஞ்சள் கருவில் ஃபோலேட் உள்ளது. இது கர்ப்ப காலத்தில் கருவின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்

முட்டை

முட்டையின் மஞ்சள் கருவில் அதிக கெலஸ்ட்ரால் உள்ளது. கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் மருத்துவரை அணுகி எடுத்துக் கொள்ளலாம்