வெந்தயத்தில் கொட்டி கிடக்கும் நன்மைகள்

 13 September 2023

Author : Umabarkavi

Pic credit  - Unsplash

       வெந்தயம்

சமையலறையில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் பொருட்களில் ஒன்று வெந்தயம். இதில் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளன

             சத்துக்கள்

வைட்டமின் சி, பி6, இரும்புச்சத்து, பொட்டாசியம், ப்ரோட்டீன், சோடியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன

       வெந்தய நீர்

வெந்தயத்தை தினமும் உணவில் சேர்ப்பதோடு வெந்தய தண்ணீரை தினமும் குடிக்கலாம்

         செரிமானம்

வெந்தய தண்ணீர் குடித்து வந்தால் செரிமான பிரச்னைகள் வரமால் தடுக்கலாம்

        உடல் எடை

வெந்தய நீர் பசியை கட்டுப்படுத்த உணவும். இதனால் உடல் எடையும் குறைய வாய்ப்புள்ளது

          நீரிழிவு

வெந்தய நீர் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் நீரிழிவு நோய் உள்ளவர்கள் தராளமாக எடுத்துக் கொள்ளலாம்

       முடி உதிர்வு

வெந்நய நீர் முடிவு உதிர்வை குறைக்க உதவும். பொடுகு, அரிப்பு போன்ற பிரச்னைகளையும் தடுக்கும்