01 September 2023
Pic credit - Unsplash
Author : Umabarkavi
மற்ற அசைவ உணவுகளை காட்டிலும் மீன்களில் சற்று கூடுதலாகவே சத்துக்கள் அதிகம் உள்ளது
ஒவ்வொரு வகையான மீன்களிலும் ஒவ்வொரு சத்துக்கள் நிறைந்துள்ளன புரோட்டின், வைட்டமின், இரும்பு போன்றவை உள்ளன
சில வகை மீன்களில் ஒமேகா 3 இருப்பதால் உடல் எடையை சீராக வைத்து கொள்ள உதவும்
மீன்களை தவறால் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை குறைபாடு, தைராய்டு பிரச்னைகள் வராமல் இருக்கலாம்
மீனிலுள்ள வைட்டமின் டி சத்துக்கள் பற்கள், எலும்புகளை வலுவாக வைத்துக் கொள்ள உதவும்
மீன்களை தொடர்ந்து சாப்பிட்டால் சர்க்கரை நோய், முடக்குவாதம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கும்
தலைமுடி வளர்ச்சி பெற வேண்டுமானால் சால்மன், மத்தி, கானாங்கெளுத்தி போன்ற மீன்களை சாப்பிடலாம்