15  DEC 2024

தினம் ஒரு பழம் ஏன் சாப்பிட வேண்டும்?

Author Name : umabarkavi

Pic credit - Getty

பழங்கள்

சாப்பாடு எந்த அளவுக்கு எடுத்து கொள்கிறோமா அதே அளவுக்கு பழங்களையும் தினமும் எடுத்து கொள்ள வேண்டும்

பழங்கள்

பழங்களை தினமும் எடுத்து கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது

பழங்கள்

எதாவது ஒரு பழங்களை தினமும் சாப்பிடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்

பழங்கள்

பழங்களில் வைட்டமின், நார்ச்சத்து, இரும்புச்சத்து போன்ற எண்ணற்ற  நன்மைகள் உள்ளன

பழங்கள்

பழங்களை தினமும் சாப்பிட்டால் உடலை நீரேற்றமாக வைக்க உதவும்

பழங்கள்

பழங்களை தினமும் சாப்பிட்டால் சரும ஆரோக்கத்திற்கு நல்லது. முகத்தில்  பருக்கள், கருமை வராமல் தடுக்கும்

பழங்கள்

பழங்களில் பொதுவாக நார்ச்சத்து இருப்பதால் செரிமான  பிரச்னைகள் வராமல் தடுக்கும்

பழங்கள்

பழங்களில் குறைந்த கலோரிகள் இருப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் டயர்ட்டில் சேர்க்கலாம்

பழங்கள்

சிலருக்கு சில பழங்களை சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படும். இதனால் எந்த பழங்களை சாப்பிட வேண்டும் என்பதை மருத்துவரை கேட்டு கொள்ளுங்கள்