பூண்டை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Pic credit  - Unsplash

Author : Umabarkavi

30 August 2023

           பூண்டு

இந்திய உணவுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது பூண்டு. இதில் பல்வேறு விதமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன

        சத்துக்கள்

பூண்டில் வைட்டமின் சி, பி6, செலினியம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன

  ஊட்டச்சத்துக்கள்

பூண்டு சாப்பிடுவது தினசரி ஊட்டச்சத்துக்கு  பங்களித்து உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

       செரிமானம்

செரிமான பிரச்னைகளுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது பூண்டு. செரிமான பிரச்னைகள் இருப்பவர்கள் தாராளமாக தினமும் பூண்டு எடுத்துக் கொள்ளலாம்

              வாயு

வாயு, வயிறு  சார்ந்த பிரச்னைகளுக்கு பூண்டை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்

       நன்மைகள்

பூண்டில் இத்தனை நன்மைகள் இருந்தாலும் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தலாம்

       ஒவ்வாமை

பூண்டு சாப்பிடுவதால் ஒரு சிலருக்கு ஒவ்வாமை உண்டாகலாம். எனவே மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளுங்கள்